ரமலான் மாதத்தை முன்னிட்டு நலிவடைந்த இஸ்லாமிய 1000 குடும்பத்துக்கு 500 மதிப்புள்ள பிரியாணி செய்யும் பொருட்கால் வாழங்கப்பட்டது
தலைமையில் சென்னை, மார்ச் 7- மணிக்கு, 3 வது பிளாக் முத்தமிழ், சிவா மருத் அமைனை அருகில் நடை பெறுகிறது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் கழகத் தலை வர், தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்குப் பகுதி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமை வசிக்கிறார். மாபெரும் பொதுக்கூட் பகுதிக் கழகச் செய்லா டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்[…..]
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வராஜ், இ.சல்மான் கான், வி. செல்வமணி, இரமேஷ், ஐ.பிரதீப், உமாஜான், 1ஏ.ஷேக்[.....]
சென்னை வடக்கு பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நாங்காவது ஐந்தாவது தொகுதி சாந்திபில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுடன்இனைந்து40 அசோக மரங்கள் நடப்பட்டது. https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/10-1.mp4
35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/vedio-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/video-2.mp4
76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.39-PM-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.34-PM-1.mp4
வடசென்னை பெரம்பூர் தொகுதி 35 வது வார்டு நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை இன்று 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம் https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.59-PM-1.mp4
எங்கள் பள்ளியில் காலை பிரார்த்தனை செலுத்தும் இடம் மற்றும் 1996 ஆம் ஆண்டு நான் எனது நண்பர்கள் சேர்ந்து அறிவியல் (ஆசிரியர் திரு யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் )தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் வாசலில் நடப்பட்ட வேப்பமரம் இன்று தன் கிளைகளை விரித்து படர்ந்து செழிப்பாக வளர்ந்துள்ளது அதேபோல் நாங்களும் மிக செழிப்பாக கடவுளின் அருளால் வளர்ந்துள்ளோம் பார்ப்பதற்கு மிக நிகழ்வான நிகழ்ச்சியாக உள்ளது









