பெரம்பூர் வடக்கு 35வது வார்டில் பொதுமக்கள் நலனுக்காக புதிய பெஞ்ச்கள் அமைப்பு

வடசென்னை பெரம்பூர் வடக்கு 35வது வார்டில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய பெஞ்ச்கள் வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மூலம் பூங்காவுக்கு வரும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியாக அமர்ந்து ஓய்வு எடுக்க சிறந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள், சமூக நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *