அடுத்தும் இவரே தான் – மக்கள் மனதில் Syed Ali Khan!

பெரம்பூர் தொகுதியில் DMK சார்பில் மக்கள் சேவையில் முன்னிலையில் உள்ள Syed Ali Khan அவர்கள், வாக்களிக்க வருபவர்களுக்கு ஆட்டோ வசதி செய்து, தண்ணீர் வழங்கி அக்கறையுடன் கவனித்து வருகிறார். வீடு திரும்பும் பொதுமக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து, மனிதநேயத்துடன் செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைக்கும் இப்படிப்பட்ட தலைவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்!

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *