கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். உடன் V.மாணிக்கவாசகம், ஏ.ஷேக் அப்துல்லா, [...]
உரிமை கரங்கள் ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற உள்ள மாநாட்டிற்காக நேரில் வந்து அழைத்து தருணம்
35 வது வட்டம் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக்கில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் நம் கழக தலைவர் தலைமையிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கும் விதமாக சுவர்ஓவியம் வரையப்பட்டு கொண்டிருக்கிறது அதனை 35 வது வட்டக் கழகச் செயலாளர் அண்ணன் M உமாவதி அவர்கள் நேரில் வந்து பார்த்து ஆலோசனை வழங்கிய தருணம்
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் முகமது யூசுப் மற்றும் அபூர்வா ஆகிய இருவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார். இதில் பெரம்பூர் வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் எம்.உமாபதி, அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், ஆட்டோ இக்பால், நசீர், சாதிக், ஜாகிர் உசேன், சரவணன், ஆசிப், சபீர் அசிஸ் வாகிதா, யாஸ்மின்,[.....]
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 2 வது பிளாக்கில் வசிக்கும் சுமையாவிற்கு சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்.
35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ரவி மற்றும் வரதராஜன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5 மற்றும் 4வது பிளாக் சந்திப்பு பூங்காவில் தேசியக் கொடி ஏற்றி, 35வது வார்டு தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேருக்கும், 35வது வார்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.”
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம் எல் ஏ அவர்களே நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தருணம்
19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வர இருப்பதால் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக முதலமைச்சர் அவர்களும் உடன் வருவதால் அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா உடன் சேர்ந்து வருகை தந்த இடத்தை மேரப்பார்வை இட்ட தருணம். https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Video-2024-01-18-at-12.22.49-PM.mp4