September 11, 2024 By admin In Blog, CONSTITUENCY ACTIVITIES 0 பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது 35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ரவி மற்றும் வரதராஜன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது SearchSearchRecent Postsஓடிவந்து சொந்த காரிலேயே திமுகக் கொடி ஏற்றிய சையத் அலி கான்! பெரம்பூர் வடக்கு 35வது வார்டில் பொதுமக்கள் நலனுக்காக புதிய பெஞ்ச்கள் அமைப்பு இலவச WiFi – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய பாதை “கல்வியும் சமூக முன்னேற்றமும் – இளைஞர்களின் பொறுப்பு” அடுத்தும் இவரே தான் – மக்கள் மனதில் Syed Ali Khan! Recent CommentsNo comments to show.