இலவச மருத்துவ முகாம் மற்றும் பொதுமக்கள் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜூன் 21 சர்வதேச யோகா தினம் மற்றும்
இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்
நிறைவை முன்னிட்டு சமூக ஆர்வலர்
இ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில் முத்தமிழ்
நகர், 4வது 5வது பிளாக் சந்திப்பில்
உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் சிறப்பு முகாம்
நடைபெற்றது.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *