“பொதுமக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சமூக சேவை நிகழ்ச்சி”

சென்னை வடக்கு மாவட்டம்,
பெரம்பூர் வடக்கு பகுதி, 35 (கு)
வட்டக் கழக செயலாளர்
இரா.அரிதாஸ் முன்னிலையில்
மாவட்டப் பிரதிநிதி இசையது
அவர்களின் ஏற்பாட்டில் அம்மக்கள்
வகையில், இனிப்பு பெட்டி மற்றும்
நிதி உதவிகளை ஏழைகளுக்கு
அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
உடன் கழகத்தை, நாகர், நதி,
உதயன், இம்ரான் மற்றும்
வழக்கறிஞர் ஏகாம்பரம்
கழக நிர்வாகிகள் பங்கேற்று
கொண்டனர்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *