காலில் காயம் ஏற்பட்ட போது கட்சி உறுப்பினர்கள் கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா, தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி, பொது குழு உறுப்பினர்,சா. சண்முகம், பெரம்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தூர பாண்டி, மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும்,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களை நலம் விசாரிப்பதர்காக இல்லம் தேடி வந்த நிகழ்வு
கழக முன்னோடி திருமதி ஆயிஷா அவர்கள் வருமையில் இருந்ததால், தொழில் செய்வதற்காக முத்தமிழில் நகர், மசூதி எதிரில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில் கடை அமைத்து கொடுக்கப்பட்டது,கழக தோழர்கள் உடன் இருந்தன https://syedalikhan.in/wp-content/uploads/2023/11/3-2.mp4
முத்தமிழ்நகர், 8-பிளாக், சர்ச் எதிரில் உள்ள கழக முன்னோடி திருமதி சித்ரா அவர்கள் வருமையில் இருந்ததால், தொழில் செய்வதற்காக பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில் கடை அமைத்து வழங்கப்பட்டது. கழக தோழர்கள் உடன் இருந்தனர். https://syedalikhan.in/wp-content/uploads/2023/11/2.mp4
கழகத்தலைவர் சின்னவரின் ஆணைபடி, நீட் தேர்வுக்கு எதிராக ஐம்பது லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதை பற்றி பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,கழக தோழர்களிடம் கலந்துரையாடல் https://syedalikhan.in/wp-content/uploads/2023/11/3.mp4



