இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தியஅனைவருக்கும்என் இதயபூர்வமான நன்றி!

உங்களின் அன்பான வாழ்த்துக்கள்,
அக்கறை மிகுந்த செய்திகள்,
அழகான பதிவுகள் மற்றும்
அமைப்புகள் என அனைத்தும்
என் மனமுழுவதும் நெகிழ வைத்தது.
உங்கள் ஒவ்வொருவரின் அன்பும்,
நம்பிக்கையும், ஆதரவும்தான்
எனது வாழ்க்கையின் மிகப்பெரிய
செல்வமாக கருதுகிறேன்.

இ.சையத் அலிகான்

உங்களின் அன்பு என்றும் தொடரட்டும்…
மீண்டும் மனமார்ந்த நன்றிகள்… ❤️

 
 
 

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *