மக்களுடன் நேரடி சந்திப்பு…அல் அமீன் மசூதியில் ஜமாத்தார்களின் ஆதரவை பெற்ற சையத் அலி கான்

இன்று காலை நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் R.D.சேகர் B.com.BL அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு 1.பிளாக் சவுத் ஆவணி ரோடு அல் அமீன் மசூதிஇல் ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு திரட்டி பொழுது

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *