வாசிப்பை நேசிப்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு.
நமது ‘மக்கள் நூலகம்’ வளாகத்தில்
வருகின்ற சனி(14/3/2026) அன்று மணிக்கு ‘வாசிப்பினை வளப்படுத்தும் நோக்கம்’
மற்றும் ‘நூலக உறுப்பினர் விண்ணப்பச் சேர்க்கை’
நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
பொதுமக்கள் அனைவரும் அன்போடு கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
நூலக உறுப்பினர் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது ஆதார் அட்டையின் மாதிரி படிவத்தோடு நேரில் வரவும்.
உங்கள் நண்பன்
இ.சையத் அலி கான்
