September 11, 2024 By admin In Blog, CONSTITUENCY ACTIVITIES 0 பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது 35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ரவி மற்றும் வரதராஜன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது SearchSearchRecent Postsதமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் நில முதலீடு – பாதுகாப்பான எதிர்காலம் இனிய அகிலம் புத்தாண்டு நல்வாழ்த்துகள் I.Syed Ali Khan அவர்களின் தொகுத்தி மேம்பட்டு விளையாட்டு Recent CommentsNo comments to show.