பெரம்பூர் தொகுதியின் பிரதிநிதி ஸயத் அலி கான் அவர்கள்,
சட்டமன்ற வேட்பாளர் RD சேகர் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில்
மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடினார்.
“நம்பிக்கையும் வளர்ச்சியும் தொடர வேண்டுமெனில், RD சேகர் அவர்களுக்கு
வாக்கு அளிக்க வேண்டும்” என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
