அனைவருக்கும் வணக்கம் இன்று எனது அழைப்பை ஏற்று நூற்றுக்கு மேற்பட்ட நூலகம் திறப்பு விஷயமாக கருத்துகள் கூறிய அனைவருக்கும் எனது உள்ளம் மகிழ்ந்த மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு இ. சையத் அலி கான்
டிக்குவா புயலின் காரணமாக பெய்த கனமழையில் தேங்கிய நீரை சென்னை மாநகராட்சி ஊழியர் கழகத் தோழர்கள் இணைந்து 35 வது வார்டில் அகற்றும் பணியில் ஈடுபட்ட பொழுது.இ.சையத் அலி கான் மாவட்ட பிரதிநிதி பெரம்பூர் வடக்கு சென்னை வடக்கு திமுக









