வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதியில் மிக்ஜாம் புயலால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா,மற்றும் தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் தலைமையில் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 (நபருக்கு 10ஆயிரம் வீதம்)வழங்கப்பட்டது,இதில் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டன https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/43.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/42.mp4
கொரோனா பேரிடர் காலத்தில் பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து சுமார் 40 நாட்களுக்கும் மேலாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,உணவு வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தனர். https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.00.41-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.01.06-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.01.14-PM.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-16-at-12.00.52-PM.mp4
வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதி அண்ணன் மாரிமுத்து அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.
பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்கள், அண்மையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல்வேறு சுற்று தளங்களுக்கு சென்றார்.அது சம்மந்தமான புகை படங்களை இவ்வலையில் பகிர்ந்துள்ளார். https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/tour1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/tour.mp4
வட சென்னை, பெரம்பூர் வடக்கு 35ஆ வட்ட செயலர் ஹரி அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு,பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,பிரியாணி வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தன
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா,அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நடக்கவிருந்த இடத்தை ஆய்வு செய்தார்,உடன் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் உடன் இருந்தன
வட சென்னை மாவட்ட தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி அவர்களை மரியாதை நிமித்தமாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்கள்,35வது வட்ட கழக தொண்டர்களுடன் நேரில் சந்தித்தார்
கழக தலைவர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு ஊர்வலத்தில் கலந்துகொண்ட, மாவட்ட. செயலாலர் தா.இளைய அருணா அவர்களுடன்,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்கள், புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு
வட சென்னை தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு தொகுதி கழக பொறுப்பாளர்களுடன் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்கள், இன்ப சுற்றுலா சென்ற நிகழ்வு









