டிக்குவா புயலின் காரணமாக பெய்த கனமழை

டிக்குவா புயலின் காரணமாக பெய்த கனமழையில் தேங்கிய நீரை சென்னை மாநகராட்சி ஊழியர் கழகத் தோழர்கள் இணைந்து 35 வது வார்டில் அகற்றும் பணியில் ஈடுபட்ட பொழுது.இ.சையத் அலி கான் மாவட்ட பிரதிநிதி பெரம்பூர் வடக்கு சென்னை வடக்கு திமுக

விளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு…

நமது நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள விளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு இ. சையத் அலி கான் அவர்களின் ஏற்பாட்டில் இன்று பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் மக்களுடன் இனைந்து 40 அசோக மரங்கள் நடப்பட்டது

சென்னை வடக்கு பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நாங்காவது ஐந்தாவது தொகுதி சாந்திபில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுடன்இனைந்து40 அசோக மரங்கள் நடப்பட்டது. https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/10-1.mp4

கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டம் பரிசு வென்ற பள்ளி மாணவர்களுக்கு இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.

35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/vedio-1.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/video-2.mp4

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி 35 வது வார்டு நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை இன்று 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்     https://syedalikhan.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Video-2025-02-05-at-7.47.59-PM-1.mp4

விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று 05.01.2025 சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் B.Com.,BL.,MLA அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இணைந்தவர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தினை வழங்கினார்.

நான் படித்த பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இல் இன்று

எங்கள் பள்ளியில் காலை பிரார்த்தனை செலுத்தும் இடம் மற்றும் 1996 ஆம் ஆண்டு நான் எனது நண்பர்கள் சேர்ந்து அறிவியல் (ஆசிரியர் திரு யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் )தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் வாசலில் நடப்பட்ட வேப்பமரம் இன்று தன் கிளைகளை விரித்து படர்ந்து செழிப்பாக வளர்ந்துள்ளது அதேபோல் நாங்களும் மிக செழிப்பாக கடவுளின் அருளால் வளர்ந்துள்ளோம் பார்ப்பதற்கு மிக நிகழ்வான நிகழ்ச்சியாக உள்ளது