வட சென்னை, பெரம்பூர் வடக்கு 35ஆ வட்ட செயலர் ஹரி அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு,பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,பிரியாணி வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தன
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா,அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நடக்கவிருந்த இடத்தை ஆய்வு செய்தார்,உடன் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் உடன் இருந்தன
வட சென்னை மாவட்ட தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி அவர்களை மரியாதை நிமித்தமாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்கள்,35வது வட்ட கழக தொண்டர்களுடன் நேரில் சந்தித்தார்
கழக தலைவர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு ஊர்வலத்தில் கலந்துகொண்ட, மாவட்ட. செயலாலர் தா.இளைய அருணா அவர்களுடன்,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்கள், புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு
வட சென்னை தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு தொகுதி கழக பொறுப்பாளர்களுடன் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்கள், இன்ப சுற்றுலா சென்ற நிகழ்வு
76.வது சுகந்திர தின விழாவை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்கள் 5வது பிளாக், பார்கில் கொடியேற்றிய போது உடன் கழக தொண்டர்கள் பொது மக்கள்.
காலில் காயம் ஏற்பட்ட போது கட்சி உறுப்பினர்கள் கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா, தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி, பொது குழு உறுப்பினர்,சா. சண்முகம், பெரம்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தூர பாண்டி, மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும்,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களை நலம் விசாரிப்பதர்காக இல்லம் தேடி வந்த நிகழ்வு
கழக முன்னோடி திருமதி ஆயிஷா அவர்கள் வருமையில் இருந்ததால், தொழில் செய்வதற்காக முத்தமிழில் நகர், மசூதி எதிரில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில் கடை அமைத்து கொடுக்கப்பட்டது,கழக தோழர்கள் உடன் இருந்தன https://syedalikhan.in/wp-content/uploads/2023/11/3-2.mp4
முத்தமிழ்நகர், 8-பிளாக், சர்ச் எதிரில் உள்ள கழக முன்னோடி திருமதி சித்ரா அவர்கள் வருமையில் இருந்ததால், தொழில் செய்வதற்காக பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில் கடை அமைத்து வழங்கப்பட்டது. கழக தோழர்கள் உடன் இருந்தனர். https://syedalikhan.in/wp-content/uploads/2023/11/2.mp4









