சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 2 வது பிளாக்கில் வசிக்கும் சுமையாவிற்கு சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்.
35 வது வட்டத்தில் நான்காவது ஐந்தாவது சந்திப்பில் உள்ள நடைபயிற்சி திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது அதற்கு தானாக முன்வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ரவி மற்றும் வரதராஜன் இரு நபர்களுக்கு பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்பட்டது
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5 மற்றும் 4வது பிளாக் சந்திப்பு பூங்காவில் தேசியக் கொடி ஏற்றி, 35வது வார்டு தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேருக்கும், 35வது வார்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.”
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர் எம் எல் ஏ அவர்களே நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தருணம்
19.01.2024 தமிழகத்திற்கு பிரதமர் வர இருப்பதால் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக முதலமைச்சர் அவர்களும் உடன் வருவதால் அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா உடன் சேர்ந்து வருகை தந்த இடத்தை மேரப்பார்வை இட்ட தருணம். https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Video-2024-01-18-at-12.22.49-PM.mp4
இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலம் நோக்கி கழகத் தொண்டர்களுடன் https://syedalikhan.in/wp-content/uploads/2024/01/21-01-2024-3.mp4 இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் நேரம்
21-01-2024 சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டிற்கு ஜீவ ஜோதி இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றி துவைக்கிவைக்கப்பட்டது.இடம் பெரியார் சிலை மவுண்ட் ரோட்டில் இருந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தருணம்.
தமிழ் புத்தாண்டு தைத்திருநாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தா.இளைய அருணா MC BE மற்றும் தலைமை செயலுக்கு ஒரு உறுப்பினர் இரா.கருணாநிதி அவர்களின் சென்று நேரில் பார்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாழ்த்து வாங்கிய மகிழ்விக்க தருணம்
வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதியில் மிக்ஜாம் புயலால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா,மற்றும் தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் தலைமையில் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 (நபருக்கு 10ஆயிரம் வீதம்)வழங்கப்பட்டது,இதில் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டன https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/43.mp4 https://syedalikhan.in/wp-content/uploads/2023/12/42.mp4









