இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க,மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூர் 35வது வார்டுக்கு உட் பட்ட முத்தமிழ்நகர் பகுதியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிராயபுரம் எம்.எஸ்.கோயில் தெருவில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி சையத் அலிகான் தலைமையில், நூற்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி ஆகியோர் வழங்கினர். உடன், மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஷேக்[…..]
ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி 57வது வார்டுக்கு உட்பட்ட யானைகளி கல்யாணபுரம் நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அருகில், தயாநிதி மாறன் எம்பி.
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் முத்தமிழ் நகர் 5 வது பிளாக்கில் வசிக்கும் ஷேக் முகமதுக்கு காய்கறி வியாபாரம் செய்ய தள்ளுவண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் பி.செல்வராஜ், பி.செல்வமணி, எல்.பிரதீப்குமார், அ.ஷேக்[…..]
கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, முத்தமிழ் நகரில் வசிக்கும் மாணவி பாக்கியலட்சுமிக்கு கல்லூரி கட்டணம் ரூ.10,000 மற்றும் அன்சர் பாஷாவிற்கு சிறுதொழில் செய்வதிற்கு 10,000 ரூபாயினை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டினை செய்திருந்தார். உடன் பகுதிப் பிரதிநிதி பி.செல்வமணி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.









