டிக்குவா புயலின் காரணமாக பெய்த கனமழையில் தேங்கிய நீரை சென்னை மாநகராட்சி ஊழியர் கழகத் தோழர்கள் இணைந்து 35 வது வார்டில் அகற்றும் பணியில் ஈடுபட்ட பொழுது.இ.சையத் அலி கான் மாவட்ட பிரதிநிதி பெரம்பூர் வடக்கு சென்னை வடக்கு திமுக
டிக்குவா புயலின் காரணமாக பெய்த கனமழையில் தேங்கிய நீரை சென்னை மாநகராட்சி ஊழியர் கழகத் தோழர்கள் இணைந்து 35 வது வார்டில் அகற்றும் பணியில் ஈடுபட்ட பொழுது.இ.சையத் அலி கான் மாவட்ட பிரதிநிதி பெரம்பூர் வடக்கு சென்னை வடக்கு திமுக
உடல் பயிற்சி (Exercise) என்பது உடல் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயல்பாடுகளின் தொகுப்பாகும்.
நமது நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள விளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு இ. சையத் அலி கான் அவர்களின் ஏற்பாட்டில் இன்று பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் தொகுதி பார்வையாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன் 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வமணி, இ.சல்மான் ஷெரீப், பிரதீப் குமார், ஆ.ஷேக் அப்துல்லா,[…..]
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார். உடன் எ.ஷேக் அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், எ.நாசர் கான், எஸ்.என்.ஆனந்த், என்.சையத்அகமதுகபீர், எச்.அப்துல்நசீர், எ.ஜாகிர்உசேன், ஜெயச்சந்திரன், யு.வாகிதா உமர், பன்னீர்செல்வம், ஏழுமலை, யு.ஆயிசா,[…..]









