நமது நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள விளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு இ. சையத் அலி கான் அவர்களின் ஏற்பாட்டில் இன்று பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் தொகுதி பார்வையாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன் 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வமணி, இ.சல்மான் ஷெரீப், பிரதீப் குமார், ஆ.ஷேக் அப்துல்லா,[…..]
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார். உடன் எ.ஷேக் அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், எ.நாசர் கான், எஸ்.என்.ஆனந்த், என்.சையத்அகமதுகபீர், எச்.அப்துல்நசீர், எ.ஜாகிர்உசேன், ஜெயச்சந்திரன், யு.வாகிதா உமர், பன்னீர்செல்வம், ஏழுமலை, யு.ஆயிசா,[…..]
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் ஏ.ஷேக் அப்துல்லா, ஏ.இக்பால், ஏ.சாதிக், எச்.நசீர் அகமத், எம்.பர்வீன் வேகம், எம்.முபினா பேகம் ஆகியோர் உள்ளனர்.
வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் வடக்கு பகுதி 35 வது வட்டத்திற்கு உட்பட்ட காவிரி சாலை கலைமகள் தெரு , காந்திநகர் திருவள்ளூர் சாலையில் வசிக்கும். 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கழகப் பணி செய்வதற்காக. தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு நலிவடைந்த இஸ்லாமிய 1000 குடும்பத்துக்கு 500 மதிப்புள்ள பிரியாணி செய்யும் பொருட்கால் வாழங்கப்பட்டது
சென்னை, மார்ச் 7- மணிக்கு, 3 வது பிளாக் முத்தமிழ், சிவா மருத் அமைனை அருகில் நடை பெறுகிறது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் கழகத் தலை வர், தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்குப் பகுதி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமை வசிக்கிறார். மாபெரும் பொதுக்கூட் பகுதிக் கழகச் செய்லா டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா[…..]
தலைமையில் சென்னை, மார்ச் 7- மணிக்கு, 3 வது பிளாக் முத்தமிழ், சிவா மருத் அமைனை அருகில் நடை பெறுகிறது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டத்தில் கழகத் தலை வர், தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்குப் பகுதி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் தலைமை வசிக்கிறார். மாபெரும் பொதுக்கூட் பகுதிக் கழகச் செய்லா டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்[…..]









