சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
