காந்திநகர் திருவள்ளூர் சாலையில் வசிக்கும். 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கழகப் பணி செய்வதற்காக. தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் வடக்கு பகுதி 35 வது வட்டத்திற்கு உட்பட்ட காவிரி சாலை கலைமகள் தெரு , காந்திநகர் திருவள்ளூர் சாலையில் வசிக்கும். 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கழகப் பணி செய்வதற்காக. தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *