77 வது குடியரசு தினம் விழாவை முத்தமிழ் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி சொந்தமான விளையாட்டுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது77 வது குடியரசு தினம் விழா

77 வது குடியரசு தின விழா முன்னிட்டு நாளை காலை 7. 00 am மணி அளவில் நமது நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. பகுதி மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு
இ. சையத் அலி கான்

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *