சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி 35 வது வார்டு நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலை இன்று 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் சுத்தம் செய்து முடித்தோம்

 

 

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *