35வது வட்டம் எங்கும் பெரியதாக தண்ணீர் தேங்கவில்லை மின்தடையும் இல்லை தண்ணீர் உள்ள சாலைகளிலும் தொடர்ந்து இரவு முழுதும் டிராக்டர் இயங்கி வருகின்றது பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பிரச்சனை இல்லை மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் தமிழக அரசிற்கும் மழை பெய்த நேரத்திலிருந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்கிற நோக்கில் பம்பரமாக சுழன்று வேலை செய்த பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.சேகர்MLA அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி 🙏
இ.சையத் அலி கான் மாவட்ட பிரதிநிதி பெரம்பூர் வடக்கு சென்னை வடக்கு
 
                    