எருக்கஞ்சேரி கார்ப்பரேஷன் பள்ளிக்கு, இரண்டு கம்ப்யூட்டர் அதற்கு உண்டான டேபிள் சேர் ஒரு ரேக் ஒரு ஜெராக்ஸ் மிஷின் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தலைமை ஆசிரியர் முனுசாமி அவர்கள் என்னை நேரில் வரவழைத்து நன்றி கூறும் விதமாக பொன்னாடை போர்த்த அவருடைய சார்பாகவும் பள்ளி நிர்வாகத்தினுடைய சார்பாகவும் நன்றி தெரிவித்த தருணம்.
