கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டம் பரிசு வென்ற பள்ளி மாணவர்களுக்கு இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.
35 வது வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் இன்று முத்தமிழ் நகர் நான்காவது ஐந்தாவது பிளாக் சந்திப்பில் உள்ள பார்க்கில் விளையாட்டுப் போட்டி வைக்கப்பட்டது விளையாட்டில் ஜெயித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது