
விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று 05.01.2025 சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் B.Com.,BL.,MLA அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இணைந்தவர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தினை வழங்கினார்.

