முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், முத்தமிழ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதரஸா கட்டுமான பணிக்காக சென்னை வடக்கு மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் அவர்கள் ரூபாய் 50,000 நிதி உதவி இன்று 22/10/2024 வழங்கினார்