முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார். உடன் எ.ஷேக் அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், எ.நாசர் கான், எஸ்.என்.ஆனந்த், என்.சையத்அகமதுகபீர், எச்.அப்துல்நசீர், எ.ஜாகிர்உசேன், ஜெயச்சந்திரன், யு.வாகிதா உமர், பன்னீர்செல்வம், ஏழுமலை, யு.ஆயிசா, ஐ.சாகிரா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
