பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் தொகுதி பார்வையாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன் 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம்.உமாபதி ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வமணி, இ.சல்மான் ஷெரீப், பிரதீப் குமார், ஆ.ஷேக் அப்துல்லா, எஸ்.என்.ஆனந்த், எச்.அப்துல் நசீர், யு.முகிலன், தனுஷ் பிரபு, பரிதா, மேரி, ஆசிரியர் எல்.அய்யனார், ஏ.இக்பால் அகமது, ஜெயச்சந்திரன், நாசர் கான், தினேஷ், வாகிதா, ஆயிஷா, சுமையா, ஜெயா, ஏழுமலை, அசன், எஸ்.சாதிக், காஜா மொய்தீன், பாலசுந்தரம், உசேன், சந்திரசேகர், கமலநாதன், மூர்த்தி, ஈஸ்வரன், வசந்த், பூங்கா தினேஷ், ரோஸ்மேரி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- September 23, 2025
- By admin
- In Blog, Latest News
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை
Recent Posts
- விளையாட்டு தொடரில் செப்டம்பர் மாதம் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு…
- பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை
- முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டிசேகர் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக்கில் வசிக்கும் ராதாவிற்கு புதிய இஸ்திரி பெட்டி, இஸ்திரி வண்டியினை மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் வழங்கினார்.
- சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வார்டு முத்தமிழ் நகர் 1 வது பிளாக் வசிக்கும் பாலாஜியின் மகள் கீர்த்தனாவிற்கு மாவட்டப் பிரதிநிதி இ.சையத் அலிகான் கல்வி நிதி உதவித் தொகை வழங்கினார்.
- பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான்.
Recent Comments
No comments to show.
