சென்னை வடக்கு பெரம்பூர் வடக்கு 35 வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நாங்காவது ஐந்தாவது தொகுதி சாந்திபில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடலில் பொது மக்கள் கோரிக்கை ஏற்று இ சையத் அலிக்கான் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுடன்இனைந்து40 அசோக மரங்கள் நடப்பட்டது.
