பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டம், 1 வது பிளாக், 5 வது தெரு, முத்தமிழ் நகரில் வசிக்கும் வரலட்சுமிக்கு நடைபாதை வியாபாரம் செய்வதற்காக புதிய தள்ளுவண்டி மற்றும் வியாபாரம் செய்வதற்கு நிதி உதவியை மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலிகான் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் ஏ.ஷேக் அப்துல்லா, ஏ.இக்பால், ஏ.சாதிக், எச்.நசீர் அகமத், எம்.பர்வீன் வேகம், எம்.முபினா பேகம் ஆகியோர் உள்ளனர்.
