நான் படித்த பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இல் இன்று

எங்கள் பள்ளியில் காலை பிரார்த்தனை செலுத்தும் இடம் மற்றும் 1996 ஆம் ஆண்டு நான் எனது நண்பர்கள் சேர்ந்து அறிவியல் (ஆசிரியர் திரு யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் )தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் வாசலில் நடப்பட்ட வேப்பமரம் இன்று தன் கிளைகளை விரித்து படர்ந்து செழிப்பாக வளர்ந்துள்ளது அதேபோல் நாங்களும் மிக செழிப்பாக கடவுளின் அருளால் வளர்ந்துள்ளோம் பார்ப்பதற்கு மிக நிகழ்வான நிகழ்ச்சியாக உள்ளது

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *