சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்

சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 2 வது பிளாக்கில் வசிக்கும் சுமையாவிற்கு சிறு தொழில் செய்வதற்காக 20,000 ரூபாயை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *