கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, பகுதிக் கழகச் செயலாளர் அமுருகன், 35 வது வட்டக் கழகச் செயலாளர் எம். உமாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்டப் பிரதிநிதி இசையது அலிகான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் பி.செல்வராஜ், இ.சல்மான் கான், வி. செல்வமணி, இரமேஷ், ஐ.பிரதீப், உமாஜான், 1ஏ.ஷேக் அப்துல்லா, பி.டி.சி.சுகுமார், சுகுமார், முகிலன், வி.கே.முருகன் பரிதா பேசும், மேரி, சங்கர், லெ.தினேஷ், சிவகுமார், தினேஷ், ஆசிரியர் அய்யனார். இக்பால், சாதிக்நசீர், ஆயிசா, வாகிதா உமர், யாஸ்மின், அஜீஸ், ஆனந்த், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், வி.கே.முனிஸ்வரன், இம்ரான், வழக்கறிஞர் காஜா மொய்தீன், தினேஷ், எஸ்வந்த் வானிஸ் இர்பான், பாலசுந்தரம், சையத் முகமது கபீர், வரதராஜன், பயர் நாசர் கான், குத்தூஸ் பாய், தௌஃபிக், சாதிக் பாஷா, ஐயப்பன், நரேஷ், வரதராஜன், பன்னீர், சந்திரசேகர், கான் பாட்ட குமார், ரஞ்சித், லூயிஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *