கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி, 35 வது வட்டத்தில் மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். உடன் V.மாணிக்கவாசகம், ஏ.ஷேக் அப்துல்லா, ஆசிரியர் இலா.அய்யனார், ஏ.இக்பால், ஏ.ஜாகிர் நசீர், எஸ்.ஆர்.கே.அப்துல் கரீம், ஏ.சாதிக், ஏ.அபூர்வா, எஸ்.அப்துல் ஹஜிஸ், ஏ.ஹசன், எஸ்.சாதிக், எஸ்.அசிம் பாஷா, எம்.சலீம் கான், ஏ.குமார், எஸ்.ஜெயக்குமார், எஸ்.என்.ஆனந்த், என்.ராகுல், யூ.வாகிதா, யூ.ஆயிஷா, யூ.யாஸ்மின், யூ.சுமையா பானு, ஜெரினா, எஸ்.துளசி, எம்.சித்ரா, எம்.விமலா, வி.ராணி, பிரேமாவதி, எஸ்.பானுமதி, எஸ்.லோகஸ்ரீ, எஸ்.கவிதா, ஜமுனா ராணி, சரளா தேவி, வசந்தா, விஜயா, அபிராமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
