கொரோனா பேரிடர் காலத்தில் பெரம்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து சுமார் 40 நாட்களுக்கும் மேலாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில்,உணவு வழங்க பட்டது உடன் கழக தொண்டர்களும் இருந்தனர்.
