ஹரி அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா
வட சென்னை, பெரம்பூர் வடக்கு 35ஆ வட்ட செயலர் ஹரி அவர்களின், ஏற்பாட்டில் நடந்த கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வு இதில் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் கலந்து கொண்டன.