தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி அவர்களை நேரில் சந்தித்த போது
வட சென்னை மாவட்ட தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி அவர்களை மரியாதை நிமித்தமாக ,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்கள்,35வது வட்ட கழக தொண்டர்களுடன் நேரில் சந்தித்தார்