திருமதி சித்ரா அவர்களுக்கு கடை அமைத்து கொடுக்கப்பட்டது
முத்தமிழ்நகர், 8-பிளாக், சர்ச் எதிரில் உள்ள கழக முன்னோடி திருமதி சித்ரா அவர்கள் வருமையில் இருந்ததால், தொழில் செய்வதற்காக பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ. சையத் அலிகான் அவர்களின் ஏற்பாட்டில் கடை அமைத்து வழங்கப்பட்டது. கழக தோழர்கள் உடன் இருந்தனர்.