இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க,மாவட்டப் பிரதிநிதி ஐ.சையத் அலி கான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வட்டச் செயலாளர் எம்.உமாபதி முன்னிலையில் பகுதிக் கழகச் செயலாளர் அ.முருகன் கழக இருவண்ணக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
