கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நடக்கவிருந்த இடத்தை ஆய்வு செய்தார்
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா,அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் கழக தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா நடக்கவிருந்த இடத்தை ஆய்வு செய்தார்,உடன் பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களும்,கழக தொண்டர்களும் உடன் இருந்தன