ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி 57வது வார்டுக்கு உட்பட்ட யானைகளி கல்யாணபுரம் நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அருகில், தயாநிதி மாறன் எம்பி.
