வட சென்னை, பெரம்பூர் வடக்கு தொகுதியில் மிக்ஜாம் புயலால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மாவட்ட. செயலாளர் தா.இளைய அருணா,மற்றும் தலைமை செயர்குழு உருப்பினர் இரா, கருனாநிதி,பெரம்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ஐ.சையத் அலிகான் அவர்களின் தலைமையில் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 5,00,000 (நபருக்கு 10ஆயிரம் வீதம்)வழங்கப்பட்டது,இதில் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டன
