துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி பாக்கியலட்சுமிக்கு கல்லூரி கட்டணம் ரூ.10,000, பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டி வழங்கப்பட்டது .

கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, முத்தமிழ் நகரில் வசிக்கும் மாணவி பாக்கியலட்சுமிக்கு கல்லூரி கட்டணம் ரூ.10,000 மற்றும் அன்சர் பாஷாவிற்கு சிறுதொழில் செய்வதிற்கு 10,000 ரூபாயினை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்டப் பிரதிநிதி இ.சையது அலிகான் ஏற்பாட்டினை செய்திருந்தார். உடன் பகுதிப் பிரதிநிதி பி.செல்வமணி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *