Home
> சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்குப் பகுதி, 35 வது வட்டம், மாவட்டப் பிரதிநிதி ஐ.சையது அலிகான் ஏற்பாட்டில் முகமது யூசுப் மற்றும் அபூர்வா ஆகிய இருவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆட்டோ வழங்கினார். இதில் பெரம்பூர் வடக்கு பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.கமலக்கண்ணன், வட்டச் செயலாளர் எம்.உமாபதி, அப்துல்லா, ஆசிரியர் அய்யனார், ஆட்டோ இக்பால், நசீர், சாதிக், ஜாகிர் உசேன், சரவணன், ஆசிப், சபீர் அசிஸ் வாகிதா, யாஸ்மின், ஆயிஷா, கவிதா மற்றும் கழகத் தோழர்கள் பலர் உடன் உள்ளனர்.
Latest News